Thursday, August 21, 2008

Swami Haridas Giri Bhajans

Radhe Krishna 21-08-08
Swami Haridas - 13.1 - rAgamAlika - krishna leela1

Swami Haridas - 4 - hamIr kalyANi - vAnamaLAvum

Swami Haridas - 9 - kalyANi - kAmakOTi peeThavAsini2

Swami Haridas - 7 - malayamArutam - nellaiappA nEsam

Swami Haridas - 5 - reetigowLA - gnAnaskandam bhAvaye

Bhajans

Krishna : Pullanguzhal koduththa moongilgale

3 comments:

Shruthi Vijayaraghavan said...

Thank you so much for uploading these songs of Haridas Giri Swamigal.. Vaanamalaavum song is close to my heart. Could you please tell me where can i get the lyrics of these songs.. Thank you
Shruthi

bilvapatra said...

I too have been searching for this song's lyrics and will be very happy to get them. Most grateful if you could mail it to me pls?

G said...

வானமளாவும் மாமாமரமே நம்மை வா என்றழைக்கும் தபோவனமே
குருநாதனின் நாமம் ஞானானந்தமே அங்கே நாட்டம் கொண்டால் பேரானந்தமே

தேனூறும் பெண்ணை ஆரோரமே எங்கள் தேவன் இருக்கும் தபோவனமே
திருக்கோவிலூர் குடி கொண்ட கோபாலனே அங்கே காவி உடை கொண்டு வந்துள்ளேனே

பழனி திருச்செந்தூர் போக வேண்டாம் அங்கே பன்னிரு கையனை தேட வேண்டாம்
நம் பக்கம் அமர்ந்திருக்கும் ஞானானந்தனே பன்னிரு கையனே சந்தேகம் வேண்டாம்

சங்கர பீடத்தில் வந்தவராம் அவர் சாதுக்கள் சங்கத்தில் பெரியவராம்
நம் சங்கடங்கள் நீங்க வேண்டுவோம் என்றே சன்மார்க்க போதனை செய்பவராம்

தேவா தேவா என்ற சொல் இனிக்கும் அங்கே தேவரும் காணா இன்பம் த்வனிக்கும்
சாகா வரம் அதிலே பிறக்கும் மனம் சாந்தி அடைய ஓம் என்றொலிக்கும்

கந்தனும் கண்ணனும் கலந்துவிட்டால் அங்கே கருணையின் வடிவமாய் தோன்றிவிட்டால்
நமதண்ணல் ஞானானந்தன் ஆற்றல்களை ஹரிதாசனால் செப்பிட ஆகிடுமோ