1008 சிவலிங்கம், கம்போடியா உச்சிப் பாலம்
கம்போடியா, உச்சிப் பாலம் Kabal Spean-ல் 1008
சிவலிங்கம், நந்தி, உமை, சிவன், திருமால்,
திருமகள், அயன், அனுமன், இராமன், தவ முனிவர் என அரிய கற்சிற்பங்கள். கடந்த
1000 ஆண்டுகளாக 1008 சிவ லிங்கங்களையும் அங்கிருக்கும் நீரோடை ஒன்று நீராட்டிவரும்
அற்புத அரிய பரவச காட்சி பதிவான வீடியோவினை பாருங்கள்.
http://youtu.be/MBgBco9pI2c
இது போன்ற நல்லனவற்றை மீள்பதிவு செய்யும்பொழுது ஓர் பின்னூட்டம் இட்டுவிட்டுத்தான் தொடர்வேன். தங்கள் வலைப்பூவின் மூலமே அணுகலாம் என்பதால் இம்முறை பாதையை மாற்றினேன். நன்றி
1 comment:
இது போன்ற நல்லனவற்றை மீள்பதிவு செய்யும்பொழுது ஓர் பின்னூட்டம் இட்டுவிட்டுத்தான் தொடர்வேன். தங்கள் வலைப்பூவின் மூலமே அணுகலாம் என்பதால் இம்முறை பாதையை மாற்றினேன். நன்றி
Post a Comment